சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, கத்ரினா கையிப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படம் நாளைய தினம் தமிழ் மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளன. ரொமாண்டிக் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீசாகவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக
