முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பணியாற்றினால் போதும்! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: படிப்பை முடிக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பணியாற்றினால் போதும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ₹40 லட்சத்துக்கு பதில், ₹20 லட்சம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.