லக்னோ: ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் அயோத்திக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
Source Link
