நாகர்கோவில்: நாகர்கோவில் திமுக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருப்பவர் மகேஷ். இவர் திமுகவைச் சேர்ந்தவர். இவர்மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. சமீபத்தில், அவரது வீடு அருகே உள்ள மூதாட்டி ஒருவரும் புகார் அளத்திருந்தார். தங்களது ‘வீட்டு முன்பு பைக் நிறுத்துதை கண்டிப்பதாகவும், பைக்க நிறுத்தக் கூடாது என தினமும் வந்து […]
