சென்னை: விஜயகாந்தின் 16வது நாள் காரியத்தை ஒட்டி, அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது, வானத்தில் கருடன் வட்டமிட்டதைப் பார்த்து விஜயகாந்தின் குடும்பத்தினர் நெகிழ்ந்துப் போனார்கள். அங்கு கூடி இருந்தவர்கள் விஜயகாந்த் அவர்களே, கருடன் ரூபத்தில் காட்சி அளித்து இருக்கிறார் என்று நெகிழ்ந்து வானத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு
