சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்து விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இது தேவையான என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில்
