சென்னை: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என கடைசி வரை ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், நேற்றே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என அறிவித்து இருந்தோம். பிக் பாஸ் டைட்டில் வின்னர் மட்டுமின்றி ரன்னர் அப் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. கமல்ஹாசன் பிக் பாஸ்
