சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த தெறி திரைப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் பட பூஜை இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில், அட்லீ, பிரியா அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் கலந்து கொண்டனர். கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக
