சென்னை: ரஜினி – கமல், விஜய் – அஜித் வரிசையில் சிம்பு – தனுஷ் படங்கள் பண்டிகை நாட்களில் வெளியாவது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது இந்த வரிசையில் தனுஷ் – சிவகார்த்திகேயன் நேருக்கு நேர் மோதிக் கொள்வதும் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்து வருகிறது. அதன்படி இந்தாண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான்
