சென்னை: விஜய்யின் தளபதி 68, GOAT – தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் GOAT படத்தில் இருந்து பொங்கல் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியின் வேட்டையன் போஸ்டருக்கே சவால் விட்டுள்ளது விஜய்யின்
