சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு ரஜினியை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதனால் ஆத்திரமான பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர், ரஜினி இல்லம் முன் போர்க்கொடி தூக்கியது வைரலாகி வருகிறது. அப்போது அவர் ரஜினியை கடுமையாக விமர்சித்ததும் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினி வீட்டு
