வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்.. அங்கே என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வே சுவாரசியமாக இருக்கும். அங்குப் பிரதானமாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரு
Source Link
