சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவரின் எதார்த்தமான பேச்சும், அழகும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. கற்றது தமிழ்,அங்காடித் தெரு, கலகலப்பு, இறைவி போன்ற ஹிட் படங்களில் நடித்த இவர் சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருக்கிறார். தெலுங்கு சேனல் ஒன்றுக்கு
