சென்னை: தமிழில் அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிறுமியாக நடித்தவர் யுவினா பார்த்தவி. தமிழில் மட்டுமில்லாமல் கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ள யுவினா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து எராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் அஜித், தமன்னா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த வீரம் படத்தில் நாசரின் பேத்தியாக நடித்தவர் யுவினா. அஜித் மற்றும் யுவினா இடையிலான
