மும்பையில் இருந்து பெங்களூரு வரை 2 மணி நேரம் விமான கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி…

மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான கழிவறை கதவு சரியில்லாததால் பயணம் முழுவதும் கழிவறைக்குள்ளேயே பயணி ஒருவர் சிக்கிக்கொண்டார். மும்பையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் SG-268 நேற்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இருக்கை எண் 14Dயில் இருந்த பயணி கழிவறை சென்றார். கழிவறைக்கு சென்ற அவர் நீண்டநேரம் ஆகியும் திரும்பாத நிலையில் கழிவறைக்குள் இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்டதை அடுத்து விமானப் பணியாளர்கள் கதவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.