சென்னை: வடலூர் பெருவெளி பொதுவெளியாக தொடர வேண்டும்; வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தன் வாழ்நாளில் சாதி – சமய வேறுபாடுகளற்ற சமுதாய உருவாக்க அரும்பாடுபட்டவரும், மக்களுக்கு மெய்யான இறைவழியை காட்டி அவர்களை இறைநிலையை அடைய தொடர்ந்து முயற்சித்தவருமான வள்ளல் பெருமான் எனப்படும் வள்ளலார் அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் […]
