பிரதம மந்திரி நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வர உள்ளார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடக்க இருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க இருக்கும் அவர் 20ம் தேதி ஸ்ரீரங்கத்திலும் 21ம் தேதி ராமேஸ்வரத்திலும் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி […]
