அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தனி விமானங்களில் முக்கிய பிரமுகர்கள் பலரும் வர உள்ளனர். 100 க்கும் மேற்பட்ட தனி விமானங்கள் வருகை தருவதால் பார்க்கிங் செய்ய முடியாத நிலை உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில்
Source Link
