சென்னை மூன்று நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்னைக்கு வருகை தந்தார். தனி விமானம் மூலம் பெங்களூரில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு […]