சென்னை: தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் உயர்த்தப்பட வில்லை, ஆனால், கட்டணம் மாற்றி யமைக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பல ஊர்களுக்கு சென்றவர்களிடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதல் கட்டம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் செல்ல ஒவ்வொருவரும் பல நூறு ரூபாய் கூடுதல் செலவழிக்க வேண்டிய அவலம் இருப்பதுடன், […]
