டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்துக்களின் முக்கிய கடவுளான ராமர்.. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அயோத்தியில் இப்போது பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாளை
Source Link
