கவுஹாத்தி: மியான்மர் எல்லையில் இருந்து திடீரென பல நூறு ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் உள்ள அசாம் மாநிலத்தில் நுழைந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம். இதன் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு மியான்மர். வெறும் 5.38 கோடி மக்களை மட்டுமே மியான்மர்
Source Link
