சேலம்’ முதல்வர் மு க ஸ்டாலின் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணியைத் தொடங்கி வைத்துள்ளார் நாளை சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இன்று மாநாடு நடைபெறும் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதல்வருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். சென்னையில் தொடங்கிய திமுக இளைஞரணியின் மாநாட்டுச் சுடரொளி ஓட்டம் இன்று சேலத்தை வந்தடைந்தது. அந்த சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பிறகு […]
