திஸ்பூர்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் யாத்திரை வாகனத்தின் மீது சிலர் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்
Source Link
