அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன. நான் கண்டிப்பாக போவேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஆம்ஆத்மி எம்பியுமான ஹர்பஜன் சிங் கண்சிவக்க கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் கோலாகலமாக உள்ளது. இதற்கான
Source Link
