சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் ஓய்வில்லாமல் செயல்பட்டு வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த கேப்டன் மில்லர் படம் கடந்த 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளது. சுதந்திர போராட்ட
