மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. குட்டி நாடுதானே.. அடித்து துவைத்து விடலாம் என
Source Link