சென்னை பாஜகவின் எக்ஸ் வலைத்தள பதிவுக்குத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தி தெரியாது போடா என பதில் அளித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . இன்றைய விழாவில் பிரதமர் மோடி உள்படப் பல முக்கிய தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். கடந்த வாரம் இந்த விழா குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது […]