சென்னை தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது என அண்ணாமலை கூறி உள்ளார். இன்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நேரத்தில் தமிழக கோவில்கள் விழாக்கோலம் பூண்டது. இந்நிகழ்வு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் திரளப் பக்தர்கள் இதைக் கண்டு களித்தனர். அதையொட்டி அண்ணாமலை செய்தியாளர்களிடம். ” அயோத்தியில் நடந்த குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு இந்திய மக்கள் […]
