அயோத்தி: 11 நாள் விரதத்தின் போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டேன். பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அயோத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பால ராமர் சிலையின் கண் இன்று திறக்கப்பட்டது. பால ராமருக்கு முதல்
Source Link
