சென்னை: தமிழ்நாட்டின், இறுதி வாக்காளர் பட்டியலை சத்தியபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,18,90,348 பேர் உள்ளனர். மேலும், 93 கூடுதல் பணியிடங்களுக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கி இருப்பதாக வும் தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும் அந்த வகையில், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ளலாம். அந்த வகையில், 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் […]
