அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று பிரம்மாண்ட விழாவுடன் திறக்கப்பட்டது. பிரமர் மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் முன் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், முகேஷ் அம்பானி அவரது மனைவி நிதா அம்பானி உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்பட்டது. மோடி முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களை சந்தித்து வணக்கம் வைத்த காட்சிகள்