சென்னை: கோத்தகிரியில் பிறந்து வளர்ந்து நடனக்கலையில் சிறந்து விளங்கி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவிக்கு தமிழ் சினிமாவுக்கு முன்னதாக மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடிக்கும் ஜாக்பாட் அடித்தது. பிரேமம் படத்திலேயே தமிழ் பேசும் டீச்சராகத்தான் அறிமுகமாகியிருப்பார். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் சாய்
