மாஸ்கோ: உலகிலேயே மிகவும் பணக்கார அரசியல்வாதி என்றால் அது யார்.. அவரது சொத்து மதிப்பு என்ன என்பத குறித்து நாம் பார்க்கலாம். பொதுவாகவே அரசியல்வாதி என்றாலே அவர்கள் சொத்து பல கோடி இருக்கும் என்ற பேச்சு இங்கே இருக்கிறது. அதற்கேற்ப தான் இங்கே பெரும்பாலான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால், உலகில்
Source Link
