மாலத்தீவு: சீன கப்பல் திடீரென மாலத்தீவுக்குச் சென்றுள்ளது இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மாலத்தீவு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முய்ஸு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
Source Link
