Kumbabhishek ceremony drops… | கும்பாபிஷேக விழா துளிகள்…

நிகழ்ச்சி நிரல்…

பகல் 12:05 மணிபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிராண பிரதிஷ்டை விழா துவங்கியது.

12:20பிராண பிரதிஷ்டை விழாவுக்கான பூஜைகள், விஷ்ணு பகவானின் வழிபாட்டுடன் துவங்கின.

12:21பகவான் ராமரை வேண்டி, அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதினர்.

12:29கோவில் கருவறையில் பகவான் ராமர் விக்ரஹத்தை, அர்ச்சகர்கள் பிரதிஷ்டை செய்தனர்.

12:30 பகவான் ராமர் வழிபாட்டுடன் பிராண பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.