அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில் இன்று 2வது நாள் தரிசனத்துக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உடல் நடுங்க போர்வையை முடிக்கொண்டு ஏராளமான மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம்
Source Link