லக்னோ: ஞானவாபி மசூதி நிலத்தில் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை இரு தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்து உள்ள காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் பிரசித்திபெற்ற புனித தளமாக இருந்து வருகிறது. இதன் அருகாமையிலேயே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய ஞானவாபி என்ற
Source Link
