இம்பால்: மணிப்பூரில் அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர் ஒருவர், தனது சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே மணிப்பூர் அமைதி முழுமையாக திரும்பாத நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. மணிப்பூரில் பல மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. ஏராளமான உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் இதனால் ஏற்பட்டிருக்கிறது.
Source Link
