சென்னை: நேதாஜி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் நிகழ்ச்சி, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு அட்டண்டன்ஸ் கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதை சில கட்சிகள் அரசியலாக்கி, சர்ச்சையை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துணைவேந்தர் வேல்ராஜ், தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து […]
