மும்பை: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள சைத்தான் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டோலி சஜா கே ரக்னா. அக்ஷய் கண்ணா நடித்த இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் தமிழ் சினிமா பக்கம் திரும்பிய ஜோதிகா,
