சென்னை: ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனின் படத்தை ட்ரோல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனை கலாய்த்த ஆர்ஜே பாலாஜிரேடியோ ஜாக்கியாக மக்களிடம் பிரபலமான ஆர்ஜே பாலாஜி, தற்போது சினிமாவில் ஹீரோவாக கலக்கி
