அமராவதி: ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுவேகமாக களமிறங்கிவிட்டது. ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கட்டணங்களை அம்மாநில மேலிடப் பொறுப்பாளரான தமிழ்நாட்டை சேர்ந்த எம்பி மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன்
Source Link
