சென்னை: இயக்குநரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா தனது எக்ஸ் தளத்தில் இயற்கையை கடவுளாக வணங்குவது குறித்து ஒரு பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், மனைவியின் இந்த பதிவுக்கு க்யூட்டா ரிப்ளே கொடுத்துள்ளார்.இது தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கிருத்திகா, சிவா, பிரியா