சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்தியஅரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதுகள் மற்றும் சிறந்த வீரம் மற்றும் தன்னலமற்ற தியாகங்களைச் செய்த வீரர்களுக்கு, வீரப் பதக்கங்களான பரம் வீர் சக்ரா, வீர் சக்ரா மற்றும் மஹா வீர் சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி […]
