அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மெகா நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனைக் காண அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் அவர்களுக்கு ஜனவரி 23ம் தேதி முதல் ராமர் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளதாகக் கூறி அயோத்திக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று உ.பி. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் […]
