கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் சத்தியஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதை பல நூறு பேர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். வாடிய பயிர்கள் எல்லாம் கண்டபோது வாடினேன் என கூறிய வள்ளலார் வாழ்ந்து வந்த வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில், 153 வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று காலை 6மணி, 10 மணி, மதியம் 1 மணி, மாலை […]