3 வயது குழந்தை உயிரிழப்பு… வைரஸ் காய்ச்சல் காரணமா? – அமைச்சர் மா.சு பதில்

Tamil Nadu Latest News: காய்ச்சல் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வருவதாலேயே இறப்புகள் நேரிடுகிறது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.