சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து வருகின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை தொடர்ந்து கடந்த 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து
