சென்னை: இந்தியில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கிராபிக்ஸ், ஆக்ஷனில் மிரட்டியுள்ள ஃபைட்டர் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். ஃபைட்டர் ட்விட்டர் விமர்சனம் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்தாண்டு
